குர்ஆன் 50:3 — க
“நாம் இறந்து மேலும் தூசியாக ஆன பின்னர்; இது சாத்தியமற்றதாகும்”.
[50:2] அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர் களிடம் வந்தார் என்பதை அவர்கள் வினோத மானதாகக் கண்டனர்! நம்ப மறுப்பவர்கள் கூறினர், “இது உண்மையிலேயே வினோத மானதாகும்.
[50:4] பூமியால் உட்கொள்ளப்படுகின்ற அவர்களி லுள்ள எவர் ஒருவரையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்; மிகத் துல்லியமான தொரு பதிவேட்டை நாம் வைத்திருக் கின்றோhம்.