Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:4 — க

பூமியால் உட்கொள்ளப்படுகின்ற அவர்களி லுள்ள எவர் ஒருவரையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்; மிகத் துல்லியமான தொரு பதிவேட்டை நாம் வைத்திருக் கின்றோhம்.

[50:3] “நாம் இறந்து மேலும் தூசியாக ஆன பின்னர்; இது சாத்தியமற்றதாகும்”.

[50:5] சத்தியம் அவர்களிடம் வந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்; அவர்கள் முற்றிலும் குழம்பியவர்களாக இருக்கின்றனர்.