குர்ஆன் 50:5 — க
சத்தியம் அவர்களிடம் வந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்; அவர்கள் முற்றிலும் குழம்பியவர்களாக இருக்கின்றனர்.
[50:4] பூமியால் உட்கொள்ளப்படுகின்ற அவர்களி லுள்ள எவர் ஒருவரையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்; மிகத் துல்லியமான தொரு பதிவேட்டை நாம் வைத்திருக் கின்றோhம்.
[50:6] அவர்களுக்கு மேலே உள்ள வானத்தையும், மேலும் ஒரு குறையும் இன்றி, எவ்வாறு நாம் அதனை நிர்மாணித்திருக்கின்றோம், மேலும் அழகுபடுத்தியிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?