குர்ஆன் 50:6 — க
அவர்களுக்கு மேலே உள்ள வானத்தையும், மேலும் ஒரு குறையும் இன்றி, எவ்வாறு நாம் அதனை நிர்மாணித்திருக்கின்றோம், மேலும் அழகுபடுத்தியிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
[50:5] சத்தியம் அவர்களிடம் வந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்; அவர்கள் முற்றிலும் குழம்பியவர்களாக இருக்கின்றனர்.
[50:7] மேலும் நாம் பூமியைப் படைத்தோம், அத்துடன் அதன் மீது மலைகளைத் தூவினோம், மேலும் அனைத்து வகையான அழகிய தாவரங் களையும் அதில் வளர்த்தோம்.