குர்ஆன் 50:7 — க
மேலும் நாம் பூமியைப் படைத்தோம், அத்துடன் அதன் மீது மலைகளைத் தூவினோம், மேலும் அனைத்து வகையான அழகிய தாவரங் களையும் அதில் வளர்த்தோம்.
[50:6] அவர்களுக்கு மேலே உள்ள வானத்தையும், மேலும் ஒரு குறையும் இன்றி, எவ்வாறு நாம் அதனை நிர்மாணித்திருக்கின்றோம், மேலும் அழகுபடுத்தியிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
[50:8] இது ஓர் அறிவூட்டலாகும், மேலும் பக்தியுடன் வழிபடக்கூடியவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டலுமாகும்.