Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:8 — க

இது ஓர் அறிவூட்டலாகும், மேலும் பக்தியுடன் வழிபடக்கூடியவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டலுமாகும்.

[50:7] மேலும் நாம் பூமியைப் படைத்தோம், அத்துடன் அதன் மீது மலைகளைத் தூவினோம், மேலும் அனைத்து வகையான அழகிய தாவரங் களையும் அதில் வளர்த்தோம்.

[50:9] மேலும் விண்ணிலிருந்து அருள்பாலிக்கப்பட்ட தண்ணீரை, அதனைக் கொண்டு தோட்டங் களையும் மேலும் அறுவடைக்குரிய தானியங் களையும் வளர்ப்பதற்காக நாம் அனுப்பினோம்.