Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:9 — க

மேலும் விண்ணிலிருந்து அருள்பாலிக்கப்பட்ட தண்ணீரை, அதனைக் கொண்டு தோட்டங் களையும் மேலும் அறுவடைக்குரிய தானியங் களையும் வளர்ப்பதற்காக நாம் அனுப்பினோம்.

[50:8] இது ஓர் அறிவூட்டலாகும், மேலும் பக்தியுடன் வழிபடக்கூடியவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டலுமாகும்.

[50:10] குலைகளில் பழம் கொண்ட, உயரமான பேரீத்தம் மரங்கள்.