Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:10 — க

குலைகளில் பழம் கொண்ட, உயரமான பேரீத்தம் மரங்கள்.

[50:9] மேலும் விண்ணிலிருந்து அருள்பாலிக்கப்பட்ட தண்ணீரை, அதனைக் கொண்டு தோட்டங் களையும் மேலும் அறுவடைக்குரிய தானியங் களையும் வளர்ப்பதற்காக நாம் அனுப்பினோம்.

[50:11] மக்களுக்கான வாழ்வாதாரங்கள். மேலும் அதனைக் கொண்டு நாம் இறந்து விட்ட நிலங் களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம்; இதைப் போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.