குர்ஆன் 50:11 — க
மக்களுக்கான வாழ்வாதாரங்கள். மேலும் அதனைக் கொண்டு நாம் இறந்து விட்ட நிலங் களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம்; இதைப் போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.
[50:10] குலைகளில் பழம் கொண்ட, உயரமான பேரீத்தம் மரங்கள்.
[50:12] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தவரும், ரஸ்வாசிகளும், மேலும் தமூதுகளும் நம்பமறுத்துக் கொண்டிருந்தனர்.