Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:13 — க

மேலும் ஆதுகளும், ஃபேரோவும், மேலும் லோத்தின் சகோதரர்களும்.

[50:12] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தவரும், ரஸ்வாசிகளும், மேலும் தமூதுகளும் நம்பமறுத்துக் கொண்டிருந்தனர்.

[50:14] மேலும் தோப்புவாசிகளும், டுப்பஹ் சமூகத்த வரும். அவர்கள் அனைவரும் தூதர்களை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, என் தண்டனை அவர்கள் மீது ஏற்பட்டு விட்டது.