Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:14 — க

மேலும் தோப்புவாசிகளும், டுப்பஹ் சமூகத்த வரும். அவர்கள் அனைவரும் தூதர்களை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, என் தண்டனை அவர்கள் மீது ஏற்பட்டு விட்டது.

[50:13] மேலும் ஆதுகளும், ஃபேரோவும், மேலும் லோத்தின் சகோதரர்களும்.

[50:15] முதல் படைப்பால் நமக்கு மிகவும் சுமையாகி விட்டதா? இதனால்தான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படுதலை அவர்கள் சந்தேகிக் கின்றனரா?