Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:15 — க

முதல் படைப்பால் நமக்கு மிகவும் சுமையாகி விட்டதா? இதனால்தான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படுதலை அவர்கள் சந்தேகிக் கின்றனரா?

[50:14] மேலும் தோப்புவாசிகளும், டுப்பஹ் சமூகத்த வரும். அவர்கள் அனைவரும் தூதர்களை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, என் தண்டனை அவர்கள் மீது ஏற்பட்டு விட்டது.

[50:16] மனிதனை நாமே படைத்தோம், மேலும் அவன் தனக்குள் கிசுகிசுத்துக் கொள்வது என்ன என்பதையும் நாம் அறிவோம். அவனுடைய கழுத்துப் பெரு நரம்பை விடவும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம்.