Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:25 — க

தர்மத்தைத் தடுப்பவன், அத்து மீறுபவன், சந்தேகம் நிறைந்தவன்.

[50:24] பிடிவாதமான நம்பமறுத்தவன் ஒவ்வொரு வனையும் ஜஹன்னாவிற்குள் வீசுங்கள்.

[50:26] கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வத்தை அவன் அமைத்துக் கொண்டான். கடுமையான தண்டனைக்குள் அவனை வீசுங்கள்.