Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:24 — க

பிடிவாதமான நம்பமறுத்தவன் ஒவ்வொரு வனையும் ஜஹன்னாவிற்குள் வீசுங்கள்.

[50:23] அக்கூட்டாளி, “இதோ என்னுடைய எதிர்க்க முடியாதசான்று*” என்று கூறினார்.

[50:25] தர்மத்தைத் தடுப்பவன், அத்து மீறுபவன், சந்தேகம் நிறைந்தவன்.