குர்ஆன் 50:23 — க
அக்கூட்டாளி, “இதோ என்னுடைய எதிர்க்க முடியாதசான்று*” என்று கூறினார்.
[50:22] இதைப் பற்றி நீ கவனமற்றவனாக இருந்து வந்தாய். உன்னுடைய திரையை இப்போது நாம் விலக்குகின்றோம்; இன்றைய தினம், உனது பார்வை எஃகு (போல் உறுதி) ஆக இருக்கின்றது.
[50:24] பிடிவாதமான நம்பமறுத்தவன் ஒவ்வொரு வனையும் ஜஹன்னாவிற்குள் வீசுங்கள்.