Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:22 — க

இதைப் பற்றி நீ கவனமற்றவனாக இருந்து வந்தாய். உன்னுடைய திரையை இப்போது நாம் விலக்குகின்றோம்; இன்றைய தினம், உனது பார்வை எஃகு (போல் உறுதி) ஆக இருக்கின்றது.

[50:21] ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு மேய்ப்பவருடனும் மேலும் ஒரு சாட்சியுடனும் வரும்.

[50:23] அக்கூட்டாளி, “இதோ என்னுடைய எதிர்க்க முடியாதசான்று*” என்று கூறினார்.