குர்ஆன் 50:21 — க
ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு மேய்ப்பவருடனும் மேலும் ஒரு சாட்சியுடனும் வரும்.
[50:20] கொம்பு ஊதப்படுகின்றது; இதுதான் வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
[50:22] இதைப் பற்றி நீ கவனமற்றவனாக இருந்து வந்தாய். உன்னுடைய திரையை இப்போது நாம் விலக்குகின்றோம்; இன்றைய தினம், உனது பார்வை எஃகு (போல் உறுதி) ஆக இருக்கின்றது.