குர்ஆன் 50:20 — க
கொம்பு ஊதப்படுகின்றது; இதுதான் வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
[50:19] இறுதியில், தவிர்க்க முடியாத அந்த மரண மயக்கம் வருகின்றது; இதனைத் தான் நீ தவிர்த்து விட முயன்றாய்.
[50:21] ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு மேய்ப்பவருடனும் மேலும் ஒரு சாட்சியுடனும் வரும்.