குர்ஆன் 50:19 — க
இறுதியில், தவிர்க்க முடியாத அந்த மரண மயக்கம் வருகின்றது; இதனைத் தான் நீ தவிர்த்து விட முயன்றாய்.
[50:18] விழிப்புடனிருக்கின்ற ஒரு சாட்சியின்றி, எந்த ஒரு கூற்றையும் அவன் கூறுவதில்லை.
[50:20] கொம்பு ஊதப்படுகின்றது; இதுதான் வாக்களிக்கப்பட்ட நாளாகும்.