Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:18 — க

விழிப்புடனிருக்கின்ற ஒரு சாட்சியின்றி, எந்த ஒரு கூற்றையும் அவன் கூறுவதில்லை.

[50:17] பதிவு செய்கின்ற இரண்டு (வானவர்கள்), வலப்புறமும் மற்றும் இடப்புறமும், விடாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்.

[50:19] இறுதியில், தவிர்க்க முடியாத அந்த மரண மயக்கம் வருகின்றது; இதனைத் தான் நீ தவிர்த்து விட முயன்றாய்.