Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:17 — க

பதிவு செய்கின்ற இரண்டு (வானவர்கள்), வலப்புறமும் மற்றும் இடப்புறமும், விடாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்.

[50:16] மனிதனை நாமே படைத்தோம், மேலும் அவன் தனக்குள் கிசுகிசுத்துக் கொள்வது என்ன என்பதையும் நாம் அறிவோம். அவனுடைய கழுத்துப் பெரு நரம்பை விடவும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம்.

[50:18] விழிப்புடனிருக்கின்ற ஒரு சாட்சியின்றி, எந்த ஒரு கூற்றையும் அவன் கூறுவதில்லை.