Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:28 — க

அவர் கூறினார், “என் முன்னால் சச்சரவு செய்து கொண்டிருக்காதீர்கள்; போதுமான அளவு நான் உங்களை எச்சரித்து விட்டேன்.

[50:27] அவனுடைய கூட்டாளி, “என் இரட்சகரே, நான் அவனை வழிதவறச் செய்யவில்லை; அவனே வெகு தூரம் வழிகேட்டில் இருந்தான்” என்று கூறினான்.

[50:29] “இப்போது எதுவும் மாற்றப்பட முடியாது. நான் ஒருபோதும் மக்களுக்கு அநீதமிழைப்பவர் அல்ல”.