Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:29 — க

“இப்போது எதுவும் மாற்றப்பட முடியாது. நான் ஒருபோதும் மக்களுக்கு அநீதமிழைப்பவர் அல்ல”.

[50:28] அவர் கூறினார், “என் முன்னால் சச்சரவு செய்து கொண்டிருக்காதீர்கள்; போதுமான அளவு நான் உங்களை எச்சரித்து விட்டேன்.

[50:30] அந்நாளில்தான் நரகத்தை நாம், “போதுமான வற்றை நீ பெற்றுவிட்டாயா?” என்று கேட்போம் அது, “எனக்கு இன்னும் அதிகமாகத் தருவீ ராக” என்று கூறும்.