குர்ஆன் 50:30 — க
அந்நாளில்தான் நரகத்தை நாம், “போதுமான வற்றை நீ பெற்றுவிட்டாயா?” என்று கேட்போம் அது, “எனக்கு இன்னும் அதிகமாகத் தருவீ ராக” என்று கூறும்.
[50:29] “இப்போது எதுவும் மாற்றப்பட முடியாது. நான் ஒருபோதும் மக்களுக்கு அநீதமிழைப்பவர் அல்ல”.
[50:31] நன்னெறியாளர்களுக்கு, உடனடியாக சுவனம் முன்வைக்கப்படும்.