குர்ஆன் 50:31 — க
நன்னெறியாளர்களுக்கு, உடனடியாக சுவனம் முன்வைக்கப்படும்.
[50:30] அந்நாளில்தான் நரகத்தை நாம், “போதுமான வற்றை நீ பெற்றுவிட்டாயா?” என்று கேட்போம் அது, “எனக்கு இன்னும் அதிகமாகத் தருவீ ராக” என்று கூறும்.
[50:32] வருந்தித்திருந்துகின்றவர், உறுதிப்பாடு உடையவர் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.