குர்ஆன் 50:32 — க
வருந்தித்திருந்துகின்றவர், உறுதிப்பாடு உடையவர் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
[50:31] நன்னெறியாளர்களுக்கு, உடனடியாக சுவனம் முன்வைக்கப்படும்.
[50:33] தங்களுடைய தனிமையிலும், அவர்கள் மிக்க அருளாளரிடம் பயபக்தியுடனிருந்தனர், மேலும் முழுமனதுடன் வந்தனர்.