Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:33 — க

தங்களுடைய தனிமையிலும், அவர்கள் மிக்க அருளாளரிடம் பயபக்தியுடனிருந்தனர், மேலும் முழுமனதுடன் வந்தனர்.

[50:32] வருந்தித்திருந்துகின்றவர், உறுதிப்பாடு உடையவர் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

[50:34] அமைதியோடு அதனுள் நுழையுங்கள்; இதுதான் நிலையான நாளாகும்.