Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:34 — க

அமைதியோடு அதனுள் நுழையுங்கள்; இதுதான் நிலையான நாளாகும்.

[50:33] தங்களுடைய தனிமையிலும், அவர்கள் மிக்க அருளாளரிடம் பயபக்தியுடனிருந்தனர், மேலும் முழுமனதுடன் வந்தனர்.

[50:35] அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அதிலே அவர்களுக்குக் கிடைக்கும், மேலும் நாம் அதைவிடவும் அதிகமாக வைத்திருக்கின் றோம்.