குர்ஆன் 50:35 — க
அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அதிலே அவர்களுக்குக் கிடைக்கும், மேலும் நாம் அதைவிடவும் அதிகமாக வைத்திருக்கின் றோம்.
[50:34] அமைதியோடு அதனுள் நுழையுங்கள்; இதுதான் நிலையான நாளாகும்.
[50:36] அவர்களுக்கு முன்னர், அதிக வலிமைநிறைந்த வர்களாக இருந்த, பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் பூமியை ஆராய்ந்தனர்; தப்பிக்கும் வழி ஒன்றை அவர்கள் கண்டனரா?