Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:36 — க

அவர்களுக்கு முன்னர், அதிக வலிமைநிறைந்த வர்களாக இருந்த, பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் பூமியை ஆராய்ந்தனர்; தப்பிக்கும் வழி ஒன்றை அவர்கள் கண்டனரா?

[50:35] அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அதிலே அவர்களுக்குக் கிடைக்கும், மேலும் நாம் அதைவிடவும் அதிகமாக வைத்திருக்கின் றோம்.

[50:37] ஒரு மனம் கொண்ட, அல்லது செவியேற்கவும் பார்க்கவும் திறன் கொண்ட ஒவ்வொரு வருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.