குர்ஆன் 50:37 — க
ஒரு மனம் கொண்ட, அல்லது செவியேற்கவும் பார்க்கவும் திறன் கொண்ட ஒவ்வொரு வருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[50:36] அவர்களுக்கு முன்னர், அதிக வலிமைநிறைந்த வர்களாக இருந்த, பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் பூமியை ஆராய்ந்தனர்; தப்பிக்கும் வழி ஒன்றை அவர்கள் கண்டனரா?
[50:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், மேலும் எந்தக் களைப்பும் நம்மைத் தீண்டிவிடவில்லை.