Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:38 — க

வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், மேலும் எந்தக் களைப்பும் நம்மைத் தீண்டிவிடவில்லை.

[50:37] ஒரு மனம் கொண்ட, அல்லது செவியேற்கவும் பார்க்கவும் திறன் கொண்ட ஒவ்வொரு வருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.

[50:39] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக.