குர்ஆன் 50:39 — க
ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக.
[50:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், மேலும் எந்தக் களைப்பும் நம்மைத் தீண்டிவிடவில்லை.
[50:40] இரவுப் பொழுதிலும், மேலும் சிரம்பணிதலு க்குப் பின்னரும் அவருடைய பெயரை நீங்கள் தியானிக்க வேண்டும்.