Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:40 — க

இரவுப் பொழுதிலும், மேலும் சிரம்பணிதலு க்குப் பின்னரும் அவருடைய பெயரை நீங்கள் தியானிக்க வேண்டும்.

[50:39] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக.

[50:41] அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கின்ற அந்நாளுக்காகத் தயார் படுத்திக் கொள்வீராக.