Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:41 — க

அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கின்ற அந்நாளுக்காகத் தயார் படுத்திக் கொள்வீராக.

[50:40] இரவுப் பொழுதிலும், மேலும் சிரம்பணிதலு க்குப் பின்னரும் அவருடைய பெயரை நீங்கள் தியானிக்க வேண்டும்.

[50:42] தவிர்த்து விட முடியாத அந்த அழுகையை அவர்கள் செவியேற்கும் பொழுது; அந்த நாளில்தான் நீங்கள் வெளியில் வருவீர்கள்.