குர்ஆன் 50:42 — க
தவிர்த்து விட முடியாத அந்த அழுகையை அவர்கள் செவியேற்கும் பொழுது; அந்த நாளில்தான் நீங்கள் வெளியில் வருவீர்கள்.
[50:41] அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கின்ற அந்நாளுக்காகத் தயார் படுத்திக் கொள்வீராக.
[50:43] நாம்தான் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம்; இறுதி விதி நம்மிடமே உள்ளது.