Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:43 — க

நாம்தான் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம்; இறுதி விதி நம்மிடமே உள்ளது.

[50:42] தவிர்த்து விட முடியாத அந்த அழுகையை அவர்கள் செவியேற்கும் பொழுது; அந்த நாளில்தான் நீங்கள் வெளியில் வருவீர்கள்.

[50:44] அவர்களை வெளித்தள்ளியவாறு, பூமி அவசரமாகப் பிளந்து விடும் அந்நாள் வரும். இவ்வாறு ஒன்று கூட்டுவது நமக்கு எளிதானதேயாகும்.