Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 50:44 — க

அவர்களை வெளித்தள்ளியவாறு, பூமி அவசரமாகப் பிளந்து விடும் அந்நாள் வரும். இவ்வாறு ஒன்று கூட்டுவது நமக்கு எளிதானதேயாகும்.

[50:43] நாம்தான் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம்; இறுதி விதி நம்மிடமே உள்ளது.

[50:45] அவர்கள் மீது உமக்கு அதிகாரம் எதுவும் இல்லாத அதே சமயம், அவர்கள் கூறும் ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம். ஆகையால், என்னுடைய எச்சரிக்கைகளை அஞ்சுபவர்களுக்கு, இந்தக் குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக.