Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:12 — காற்றுகளைச் செலுத்துவோர்

தீர்ப்பு நாளை அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

[51:11] அவர்களுடைய மூடத்தனமான தவறுகளில், அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.

[51:13] நெருப்பின் பால் அவர்கள் கொண்டுவரப்படு கின்ற அந்நாளில்.