Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:13 — காற்றுகளைச் செலுத்துவோர்

நெருப்பின் பால் அவர்கள் கொண்டுவரப்படு கின்ற அந்நாளில்.

[51:12] தீர்ப்பு நாளை அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

[51:14] தண்டனையைச் சுவையுங்கள்; இதனைத் தான் நீங்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தீர்கள்.