Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:14 — காற்றுகளைச் செலுத்துவோர்

தண்டனையைச் சுவையுங்கள்; இதனைத் தான் நீங்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தீர்கள்.

[51:13] நெருப்பின் பால் அவர்கள் கொண்டுவரப்படு கின்ற அந்நாளில்.

[51:15] நன்னெறியாளர்கள் தோட்டங்களுக்கும் ஊற்றுக்களுக்கும் தகுதி பெற்று விட்டனர்.