குர்ஆன் 51:15 — காற்றுகளைச் செலுத்துவோர்
நன்னெறியாளர்கள் தோட்டங்களுக்கும் ஊற்றுக்களுக்கும் தகுதி பெற்று விட்டனர்.
[51:14] தண்டனையைச் சுவையுங்கள்; இதனைத் தான் நீங்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தீர்கள்.
[51:16] தங்களுடைய இரட்சகரின் வெகுமதிகளை அவர்கள் பெறுவார்கள், ஏனெனில் அவர்கள் பக்தியுடையவர்களாகவே இருந்து வந்தனர்.