Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:16 — காற்றுகளைச் செலுத்துவோர்

தங்களுடைய இரட்சகரின் வெகுமதிகளை அவர்கள் பெறுவார்கள், ஏனெனில் அவர்கள் பக்தியுடையவர்களாகவே இருந்து வந்தனர்.

[51:15] நன்னெறியாளர்கள் தோட்டங்களுக்கும் ஊற்றுக்களுக்கும் தகுதி பெற்று விட்டனர்.

[51:17] அரிதாகவே அவர்கள் இரவு முழுக்க உறங்கினர்.