குர்ஆன் 51:17 — காற்றுகளைச் செலுத்துவோர்
அரிதாகவே அவர்கள் இரவு முழுக்க உறங்கினர்.
[51:16] தங்களுடைய இரட்சகரின் வெகுமதிகளை அவர்கள் பெறுவார்கள், ஏனெனில் அவர்கள் பக்தியுடையவர்களாகவே இருந்து வந்தனர்.
[51:18] விடியலில், அவர்கள் மன்னிப்பிற்காகப் பிரார்த் தித்தனர்.