Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:18 — காற்றுகளைச் செலுத்துவோர்

விடியலில், அவர்கள் மன்னிப்பிற்காகப் பிரார்த் தித்தனர்.

[51:17] அரிதாகவே அவர்கள் இரவு முழுக்க உறங்கினர்.

[51:19] அவர்களுடைய பணத்தின் ஒரு பகுதி யாசிப்பவர்களுக்கும், மற்றும் தேவையுடையவர் களுக்கும் என ஒதுக்கி வைக்கப்பட்டது.