Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:19 — காற்றுகளைச் செலுத்துவோர்

அவர்களுடைய பணத்தின் ஒரு பகுதி யாசிப்பவர்களுக்கும், மற்றும் தேவையுடையவர் களுக்கும் என ஒதுக்கி வைக்கப்பட்டது.

[51:18] விடியலில், அவர்கள் மன்னிப்பிற்காகப் பிரார்த் தித்தனர்.

[51:20] உறுதியுடையவர்களுக்கு பூமியானது அத்தாட்சிகளால் நிறைந்துள்ளது.