குர்ஆன் 51:57 — காற்றுகளைச் செலுத்துவோர்
அவர்களிடமிருந்து வாழ்வாதாரங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை, அன்றியும் எனக்கு உணவுபுகட்டவும் அவர்களுடைய தேவை எனக்கு இல்லை.
[51:56] என்னை மட்டுமே வழிபடுவதற்காகவே தவிர ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.
[51:58] கடவுள் தான் வழங்குபவர், அனைத்துச் சக்தியும் கொண்டவர், மேலான அதிகாரம் உடையவர்.