குர்ஆன் 51:58 — காற்றுகளைச் செலுத்துவோர்
கடவுள் தான் வழங்குபவர், அனைத்துச் சக்தியும் கொண்டவர், மேலான அதிகாரம் உடையவர்.
[51:57] அவர்களிடமிருந்து வாழ்வாதாரங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை, அன்றியும் எனக்கு உணவுபுகட்டவும் அவர்களுடைய தேவை எனக்கு இல்லை.
[51:59] வரம்பு மீறுபவர்கள் அவர்களுடைய முந்திய சகாக்களைப் போன்ற அதே விதிக்கு உள்ளாகி விட்டனர்; அவர்கள் சவால் விட வேண்டாம்.