Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:59 — காற்றுகளைச் செலுத்துவோர்

வரம்பு மீறுபவர்கள் அவர்களுடைய முந்திய சகாக்களைப் போன்ற அதே விதிக்கு உள்ளாகி விட்டனர்; அவர்கள் சவால் விட வேண்டாம்.

[51:58] கடவுள் தான் வழங்குபவர், அனைத்துச் சக்தியும் கொண்டவர், மேலான அதிகாரம் உடையவர்.

[51:60] அவர்களுக்காகக் காத்திருக்கும் அந்நாளில் நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்.