குர்ஆன் 51:60 — காற்றுகளைச் செலுத்துவோர்
فَوَيلٌ لِلَّذينَ كَفَروا مِن يَومِهِمُ الَّذى يوعَدونَ
அவர்களுக்காகக் காத்திருக்கும் அந்நாளில் நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்.
[51:59] வரம்பு மீறுபவர்கள் அவர்களுடைய முந்திய சகாக்களைப் போன்ற அதே விதிக்கு உள்ளாகி விட்டனர்; அவர்கள் சவால் விட வேண்டாம்.